வெசனம்

விசனம் (துக்கம்), கவலை.

[வெசனம்]

– ஏன்டா எப்பப்பாத்தாலும் எதனா வெசனத்தோடயே கீறவன்…?

– உள்ளுக்குள்ள எம்மாம் வெசனம் இருந்தாலும், கொஞ்சம் கூட வெளிய காட்டிக்காத.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=