எவ்தால

எங்கே, எந்த இடத்தில்.
[எவ்தால = எவுத்தால = எவ்வுதால]
– இங்கதான் ஆட்ட கட்டிருந்தன், அவுத்துனு எவ்தால போச்சினு தெரில.
– ஏரில எவ்தால பாத்தாலும் வேல முள்ளா கீது, பாத்து கவனமா போ.
*