இவ்தால

இங்கே, இந்த இடத்தில்.
[இவ்தால = இவுத்தால = இவ்வுதால]
– இவ்தால வராதன்னு எத்தனவாட்டி சொன்னாலும் கேக்கமாட்டியா நீ… பாரு வீந்து கை கால்லாம் வயிட்டிடிச்சு.
– அங்கருந்து பாத்ததுக்கும், இவ்தால வந்து பாக்கறதுக்கும் எம்மாம் மாத்தம் தெரிது பாரு.
*