அவ்தால

அங்கே, அந்த இடத்தில்.
[அவ்தால = அவுத்தால = அவ்வுதால]
– போயி அவ்தால நெவுலுக்கா ஒக்காந்து வேடிக்கப்பாரு, நெல்லு தூத்திட்டு வர்றன். – கிட்ட வராம அவ்தாலயே நில்லு… மரத்துல ஏறி தேங்கா தள்ளப்போறன், மேலகீல வீந்துடப் போவுது.
*