காப்படி

கால் படி (பெரிய படியில் நாலில் ஒரு பங்கு).

[காப்படி = காபடி = காலுபடி]

– தெனம் இப்டி காப்படி மல்லாட்ட தின்னா, ஒடம்பு என்னாத்துக்கு ஆவறது சொல்லு… – இந்தா, இந்த காபடி சக்கரய எடுத்துனு போயி சின்னாம்மா வூட்ல தந்துட்டு வா.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=