சின்னப்படி

அரைப் படி (பெரிய படியில் பாதியளவு).

[சின்னப்படி = அரப்படி]

– எதுத்தவூட்டு அண்ணிக்கிட்ட போயி… நான் கேட்டன்னு சின்னப்படி பச்சரிசி வாங்கியா, பொங்குலு வக்க.

– சின்னப்படில தலதட்டி அரிசி போட்டாதான் எங்க எல்லாத்துக்கும் பத்துமே.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=