பெரியபடி

ஒரு படி அளவுடைய பெரிய படி (பக்காப்படியளவு).

[பெரியபடி = பெரிபடி = பெரிப்படி]

– பெரிபடியால அஞ்சிபடி வெத மல்லாட்ட வாங்கி மூணு வருசம் ஆவுது… இன்னும் தந்தப்பாடு காணாம்.

– பெரிபடி கம்பு இடிச்சாலே போரும், ரண்டு மூணு நாளிக்கி வயிறார கூழ் குடிக்கலாம்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=