சருவு

உலர்ந்து வற்றிய இலை (சருகு) மற்றும் சரிவு.
[சருவு = சர்ருவு = சரவு]
– தெனம் இந்த சருவுங்கள கூட்டிவாரி மாளமாட்டுது, நானும் எம்மாந்தான் கூட்டுவன்.
– போயி ரவ சருவு அள்ளியாந்து பத்தவைய்யி, அப்பதான் சட்டுனு பத்தும்.
*