சித்தோடை

சிறு ஓடை.
[சித்தோடை = சிற்றோடை]
– அதோ காட்டுவா மரம் தெரிது பாரு, அதத் தாண்டிதான் சித்தோட கீது… போயி கை கால் கழுவினு வா.
– சித்தோடயில போற தண்ணீயப் பாத்தா, மேற்கால எங்கயோ மழ பலமா பேஞ்சிகீது போல…
*