சித்தேரி

சிறு ஏரி.

[சித்தேரி = சிற்றேரி]

– வர்றியா அத்த, சித்தேரில போயி துணி தொவச்சிட்டு வருவோம்.

– சித்தேரி பாறையாண்ட யாரோ இப்பதான் மீன்புடிச்சி சுட்டுத்தின்னுட்டு போயிகீறாங்க.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=