சித்தாறு

சிறுநதி அல்லது உபநதி மற்றும் அளவில் பெரிய ஓடை.
[சித்தாறு = சிற்றாறு]
– அங்கதான் சித்தாறாண்ட எங்கனா ஆடு மேச்சினிருப்பான், போயி சாப்பாடு தந்துட்டு வா.
– சித்தாத்து கிட்ட நறயா கும்டிக்காயி இருக்கும், வரும்போது நாலு முத்தன காயாப் பாத்து மாட்டுக்கு பறிச்சா.
*