திர்ணா

திருவிழா.
[திர்ணா = திருணா]
– ஆடி மாசம் வந்தா போரும், எல்லாத்துக்கும் ஆத்து திர்ணாதான் மொத நாபகம் வரும்.
– நாலு வருசத்துக்கு முன்னால திர்ணாவுக்கு போறன்னு போனவன்தான், அதுக்கப்பறம் வூட்டுக்கு வரவே இல்ல.
*