குட்பால்

கிணறு, ஆறு, குளம் போன்றவற்றிலிருந்து நீர் இறைக்கும் பழுப்பின் பந்து போன்ற அடிப்பகுதி.
[குட்பால் = குட்பாலு]
– என்னிக்கும் வடியாதக் கெணறுலாம்கூட இந்த வருசம் குட்பால் தெரிற அளவுக்கு வடிஞ்சிருச்சி.
– குட்பால்ல எதோ அடச்சிகீதுன்னு நெனக்கறன், அதான் தண்ணீ ஒழுங்கா ஏறமாட்டுது.
*