கொல்லிக்கிட்டி

(கட்டை அல்லது குச்சி நுனியில் நெருப்பிருக்கும்) கொல்லிக்கட்டை.

[கொல்லிக்கிட்டி]

– என் பேச்சமீறி எதனா செஞ்சன்னா… கொல்லிக்கிட்டி எடுத்து சூடுவக்காம வுடமாட்டன், பாத்துக்க.

– யாரோ கொல்லிக்கிட்டிய அமிக்காம போட்டுட்ருக்காங்க, அதான் பொகஞ்சினே கீது.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=