அமிதல்

(நெருப்பு) அணைதல்.
[அமிதல் = அமித்தல் = அமிஞ்சல் = அமிச்சல்]
– குளுரு காயிரன்னு அடுப்ப அமிச்சன்னு வையி, வகுந்துடுவன் வகுந்து.
– இந்த வெறவு மட்டும் ஏன்தான் எம்மாம் ஊதனாலும் அமிஞ்சி போவுதோ, தெர்ல.
*