காணிக்கல்

நிலத்தில் அளவைக் குறிக்க நடும் கல் (எல்லைக்கல்).
[காணிக்கல் = காண்ணிக்கல்]
– எம்மாம் திமுரிருந்த இங்கருந்த காணிக்கல்ல புடுங்கி, பக்கத்தூட்டுக்காரன் நவுத்தி அங்க நட்டிருப்பான்.
– அதோ தெர்து பாரு காணிக்கல்லு, அதுவரிக்கும் நம்ம கொல்லிதான்.
*