காணி

(ஒன்றே கால் ஏக்கர் நிலப்பரப்புள்ள) நிலம்.
[இன்னும் துல்லியமாகச் சொல்லவேண்டுமென்றால் 100 குழியளவுள்ள நிலம் அல்லது கிட்டத்தட்ட 1.32 ஏக்கர் நிலம்.]
[காணி]
– காணி பூமி இருந்தா போரும், எதனா பயிருகியிரு வச்சி பொழச்சிப்பன்.
– கால்காணி நாட்டு தக்காளி நட்டுகீறன், தண்ணீல்லாம என்னாவப்போதோ தெர்ல.
*