சரவெடுத்தல்


தென்னை, பனை போன்ற மரங்களில் தேவையற்ற மட்டைகளையும், பாளைகளையும் நீக்கி சுத்தப்படுத்துதல்.


[சரவெடுத்தல்]

– தென்னந்தோப்புல ஆளுங்க வந்து சரவெடுத்துனு கீறாங்க. போயி அவங்களுக்கு சாப்பாடு தந்துட்டு வரணும்.

– மரத்துல ஏறி சரவெடுக்கறது ஒண்ணும் அம்மாம் சுலுவான வேல கெடயாது.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=