மாசி

மேகம்.

[மாசி = மாச்சி]

– மாசி கருத்து ஏறினு வர்றதப் பாத்தா ஒழவு மழ பெய்யாமப் போவாது, நெனக்கறன்.

– காத்தடிச்சாலே மாச்சி களஞ்சி மழ வராதுன்னு சொல்வாங்க, இரு பாப்பம்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=