குட்டைக்கிணறு

அதிக ஆழமில்லாத (குட்டை போன்றிருக்கும்) கிணறு.
[குட்டைக்கிணறு = குட்டக்கெணறு]
– ராத்திரி பேஞ்ச ரவ மழயிலயே கோணாமூட்டு குட்டக்கெணறு ரம்பிட்டுகீது.
– குட்டக்கெணத்து தண்ணிய நம்பி நெல்லு நடறதும், ஊரான் பேச்சியக் கேட்டு கொள்ளு நடறதும் ஒண்ணு.
*