முளைப்பு

விதைக்குள் இருக்கும் சிறு முளைக்கும் பகுதி (பருப்பு) மற்றும் அதிலிருந்து லேசாகத் துளிர்த்து வரும் துளிர்ப்பு.

[முளைப்பு = மொளப்பு = மொளைப்பு = பருப்பு]

– வெதக்குள்ளார கீற இந்த சின்ன மொளப்புதான், மொளச்சி இம்மாம்பெரிய மரமாவுது.

– புளியங்கொட்ட மொளப்பு வர்ற அழவே தனிதான்ல…

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=