கூடார்கூட

கூடக்கூடாதவர் அல்லது சேரக்கூடாதவர்.
[கூடார்கூட]
– கூடார்கூட சேந்தா இப்டிதான் தேவயில்லாத வம்புசண்ட வாங்கினு வந்து நிப்ப.
– கூடார்கூட கூடாதன்னு எம்மாம்வாட்டி படிச்சிப்படிச்சி சொன்னன், கேட்டியா…?
*