ஓதமடித்தல்

ஈரப்பதமுள்ள தரையில் படுத்துறங்குவதால் உருவாகும் நோய்.
[ஓதமடித்தல் = ஓதனடித்தல்]
– நல்லாதான் இருந்தான், ஓதம் அடிச்சதுலருந்து இப்டி கை கால் வராம ஆயிட்டான்… பாவம்.
– எம்மாம்பெரிய பலசாலியா இருந்தாலும்… ஓதம் அடிச்சதுன்னா அவ்ளோதான், பாத்துக்க.
*