ஓதம்

தரை மற்றும் சுவரில் உருவாகும் ஈரப்பதம்.

[ஓதம் = ஓதன்]

– இப்டி ஓதங்கீற தரயில படுத்தன்னா ஓதம்அடிக்காம என்ன பண்ணும்?

– நாளபின்ன தண்ணி ஊறி ஓதம் ஏறாத அளவுக்கு நல்லா மோடேத்தி வூடு கட்டுங்க.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=