துலுக்கர்

இஸ்லாமியர்.

[துருக்கியர் என்னும் சொல்லிலிருந்து இச்சொல் மருவி வந்ததாக சொல்வர். இஸ்லாமியர் வீட்டை துலுக்கமூடு (துலுக்கர்வீடு) என்றும், அவர் வசிக்கும் தெருவை துலுக்கத்தெரு (துலுக்கர்தெரு) என்றும், அவர்கள் பிள்ளைகளை துலுக்கப்பையன் (துலுக்கர்பையன்), துலுக்கப்பொண்ணு (துலுக்கர்பெண்) என்றும் சொல்வர்.]

[துலுக்கர் = துல்லுக்கர்]

– என்னடா, எப்பப்பாரு தூலுக்கப்பசங்கக் கூடயே சுத்தினுகீறவன்?

– துலுக்கரா இருந்தா என்ன… குடியானவரா இருந்தா என்ன… நல்ல கொணம் கீது, அத மறந்துடாத.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=