ஊதாங்கோல்

அடுப்பில் நெருப்பு ஊதப் பயன்படும் இரும்பாலான குழாய் (சிறு பழுப்பு).
[ஊதாங்கோல் = ஊதான்கோல் = ஊதாங்குச்சி]
– இதுக்குமேல ஒரு வார்த்த பேசனன்னா, ஊதாங்கோலாலயே அடிச்சிருவன்.
– எப்பா, அடுப்பு அமிஞ்சிடப்போது… போயி ஊதாங்கோலு எடுத்து ஊதிவுடு சாமி.
*