ஒரட்டுக்கை

இடது கை.

[ஒரட்டுக்கை = ஒரட்டாங்கை = ஒரடாங்கை = பீசாங்கை = பீசக்கை = பீக்கை]

– நம்மூர்லயே ஒரட்டுக்கைல தின்ற ஒரே ஆளு நீதான்.

– அணில்கா பறிக்கறன்னு போயி, இப்டியாடா வீந்து பீசக்கைய ஒடச்சிகீனு வருவ…?

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=