ஒரைமேடு

ஒரை வைக்க அமைக்கப்பட்டுள்ள சிறு மேடு.

[ஒரைமேடு = ஒரமேடு= ஒரமோடு = உரைமேடு = உரமேடு = உரமோடு]

– தெரியாமப் போயி ஒரமோட்ல கால இடிச்சிக்கிட்டன், வலி உயிர் போவுது.

– ஒரமோட நல்லா வச்சாதான் காலாகாலத்துக்கும் ஒர நெலச்சிருக்கும், பாத்துக்க.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=