ஒரைமூடி

ஒரை மூடிவைக்கப் பயன்படும் மூடி.

[ஒரைமூடி = ஒரமூடி = உரைமூடி = உரமூடி]

– மரக்கால வக்கறன்னு ஒரமூடிய கீடிய ஒடச்சிடப்போற.

– போயி ஒரமூடி மேல கீற பொனக்கட்டய பாத்து பத்தரமா எடுத்துனு வா.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=