வையாசி

வைகாசி (மாதம்).
[வையாசி= வைய்யாசி]
– வையாசில புள்ளப் பொறந்தா ஒரு கொறவும் இருக்காதும்பாங்க.
– வைய்யாசி வெய்யிலு சித்தர வெய்யிலுக்கு கொறவில்லாம அடிக்கும், பாத்துக்க.
*