அர்பசி

ஐப்பசி (மாதம்).
[அர்பசி= அருபசி]
– வர்ற அர்பசி வந்தா, மவன் வெளுநாடு போயி நாலுவருசம் ஆவப்போது.
– மழ இல்லாத அருபசிய இதுவரக்கும் நான் பாத்ததில்ல, தாயி.
*