தவுட்டுமணல்

தவிடு போன்று மிகப் பொடிப்பொடியாக இருக்கும் மணல் வகை.
[கட்டிடம் கட்டவும், சுவர் பூசவும் உதவாதது.]
[தவுட்டுமணல் = தவட்டுமணல் = தவுட்டுமண்]
– இந்த தவுட்டுமணல வச்சி வூடுகட்றதுக்கு, கட்டாமயே இருந்துரலாம்.
– காலப் பாரு ஒரெ தவுட்டுமணலா கீது, எங்கடா போயி மெறிச்சாந்தவன்…?
*