கூட்டு

நட்பு.

[கூட்டு]

– ஏன்டா, போயும்போயும் ஒனுக்கு கூட்டு சேர இவன்தான் கெடச்சானா?

– நீங்க கூட்டு சேரும்போதே நெனச்சன், இப்டி என்னிக்காது ஆவும்னு…

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=