ஊத்துபள்ளம்

ஆற்றுமணலில் ஊற்றுநீர் பருகத் தோண்டும் சிறு பள்ளம்.
[ஊத்துக்குழி என்றும் சொல்வர்.]
[ஊத்துபள்ளம் = ஊத்துக்குழி]
– என்னதான் ஆத்துத்தண்ணியா இருந்தாலும், ஊத்துபள்ளத்துல குடிக்கற ருசி வருமா?
– ஆத்துத்திர்ணாக்கு வர்றவங்கல்ல பாதிபேத்துக்கு மேல ஊத்துபள்ளம் நோண்டிதான் தண்ணிக் குடிப்பாங்களே…
*