ஊத்துமோட்டை

(கிணற்றுக்குள்) ஊற்றுத்தண்ணீர் வரும் வழி.
[ஊத்தாங்கண்ணு என்றும் சொல்வர்.]
[ஊத்துமோட்டை = ஊத்துமோட்ட = ஊத்துமோட = ஊத்தாங்கண்ணு]
– மேக்காலப்பக்கம் கீற ஊத்துமோட்டயாண்ட போயி பாரு, அங்கதான் கொடுவா வீந்துச்சி.
– கெணத்துக்கு நாலு ஊத்தாங்கண்ணு இருந்தா போரும், என்னிக்கும் தண்ணி வடியாது.
*