பெறாக்கு

வேடிக்கை.
[‘பெறாக்கு பார்த்தல்’ என்பர் வேடிக்கை பார்த்தலை.]
[பெறாக்கு = பெறாக்க]
– என்னடா, வந்ததுலருந்து எதுவும் பேசாம பெறாக்கு பாத்துனு கீறவன்…?
– சொம்மா பெறாக்க பாக்காம சீக்கரம் வேலய முடிங்க, அப்பதான் வூட்டுக்கு அனுப்புவன்.
*