பதுவிசு

பொறுப்பு, பாதுகாப்பு மற்றும் திறமை.

[பதுவிசு = பதவிசு]

– ஒன் அப்பன் மட்டும் ஒன்னமாரி பதுவிசா இருந்திருந்தா, நாம எப்பயோ முன்னேறிருக்கலாம்.

– முன்னப்பின்ன தெரியாத வூருக்கு போற, பாத்து பதுவிசா இருந்துக்கோ.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=