காபந்து

காப்பாற்றுதல், பாதுகாத்தல்.

[காபந்து = காபுந்து]

– வூட்டுக்கொரு பசுமாடும் முருங்கமரமும் இருந்தாபோரும், அது என்னிக்கும் நம்மளக் காபந்து பண்ணும்.

– வானத்த நம்பி நாலு ஏக்கரா மல்லாட்டப் போட்டுட்டன், எப்டி காபுந்து பண்ணப்போறன் தெர்ல.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=