வளைச்சல்

மெல்லிய, வளையும் தன்மையுள்ள, நீளமானக் குச்சி அல்லது கழி.

[(கூரை) வீட்டில் கூரை வைக்கும்போதும், கொட்டகை அமைக்கும்போதும், படல் கட்டும்போதும் குறுக்காகப் போட்டுக் கட்டப் பயன்படுவது.]

[வளைச்சல் = வளச்சல் = வளிச்சல்]

– அவனுக்கென்ன, வளச்சல் மாரி எப்டி வளச்சாலும் வளையிற ஆளுதான…

– இப்பயே வளச்சல் வெட்டினு வந்து சேத்தாதான், மேலக்கி செத்த வைக்க தோதாருக்கும்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=