ஆப்பக்கூண்டு

(அடுப்படியில்) மத்து, கரண்டி, துடுப்பு போன்றவற்றை செருகி வைக்கப் பயன்படும் மரத்தாலான துளைகளுள்ள பலகை.

[ஆப்பக்கூண்டு = ஆப்பக்கூட்டு = ஆப்பக்கூடு]

– எய்யா சின்னவன… அந்த ஆப்பக்கூண்டுல கீற மத்த எடுத்துத் தந்துட்டு போய்யா.

– நம்மூட்ல கீற ஆப்பக்கூண்டு முத்துசாமி ஆச்சாரி நீ பொறக்கறதுக்கு முன்னாடி செஞ்சி தந்தது, தெரிமா…?

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=