பந்தக்கழி

பந்தல் போடப் பயன்படும் கழி.
[பந்தக்கழி = பந்தக்கை]
– எங்கனா போயி நாலு பந்தக்கழி எடுத்தாங்க, இப்பயே பந்தப் போட்ருவோம்.
– நல்ல பந்தக்கைய போயி வெட்டி அடுப்புல வச்சிருக்க, ஒண்ண அடிக்காம கொஞ்சுவானா பின்ன.
*