பெட்டுக்கல் மிட்டாய்

எடைபோடப் பயன்படும் அறுகோண வடிவ இரும்புக்கல் (பெட்டுக்கல்) வடிவத்தில் இருக்கும் மிட்டாய்.

[பெட்டுக்கல் மிட்டாய் = பெட்டுக்கல் முட்டாய்]

– எனக்கு நெனவு தெரிஞ்சி அஞ்சி பைசாவுக்குலாம் பெட்டுக்கல் முட்டாய் வாங்கித் தின்னுகீறன்.

– பெட்டுக்கல் முட்டாய கடிக்கறன்னு பல்ல கில்ல ஒடச்சிக்காத.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=