பெட்டுக்கல்

(காய்கறி, பழம், தானியங்கள் உள்ளிட்டவற்றை) எடைபோடப் பயன்படும் அறுகோண வடிவ இரும்புக்கல் மற்றும் எடையைக் குறிக்க வியாபாரிகள் வைத்திருக்கும் சாதாரணக் கல்.

[பெட்டுக்கல்]

– இந்த ரண்டே ரண்டு பெட்டுக்கல்ல வச்சிதான் இம்மாம் வருசமா வேபாரம் பாத்துனுகீறன்.

– கைல கீற பெட்டுக்கல்லாலயே அடிச்சன்னு வைய்யி, மண்ட பேந்துரும் பாத்துக்க.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=