மணங்கொல்லி

மணல் தன்மைகொண்ட விளை நிலம்.
[மணங்கொல்லி = மணங்கொல்லை]
– மணங்கொல்லில மல்லாட்டப் புடுங்கறாங்கலாம். வா போயி நாலுகொடி ஈத்தாருவம்.
– இன்னொரு கெணறு மட்டும் வெட்டிட்டாக்கா போரும், மணங்கொல்லில வருசம்பூரா பயிருவக்கலாம்.
*