வல்லை

உறுதி, வலிமை, திடம்.
[வல்லை = வல்ல]
– எதுக்கு இப்டி வல்ல கெட்டவமரே நடந்துக்கற…?
– மனசுல வல்ல இருந்தாதான், எதயும் எதுத்து நிக்கமுடியும் பாத்துக்க.
*