மோடி வைத்தல்

கோபித்துக்கொண்டு எதுவும் பேசாமல் முகத்தை உம்மென வைத்திருத்தல்.
[மோடி வைத்தல்]
– என்னடி தாயும் மவளும் காலிலயே மோடி வச்சினு ஒக்காந்துகீறீங்க…?
– எதுக்கெடுத்தாலும் இப்டி மோடி வச்சினுருந்தா நல்லதுக்கில்ல பாத்துக்க.
*