பேர்பாதி

நிகர்பாதி, சரிபாதி.

[பேர்பாதி = பேருபாதி = பேபாதி]

– அண்ணங்காரன் வந்ததும் கட்டி வச்சிகீற பேர்பாதி நெல்ல எடுத்துனு போயி குத்தினு வாங்க.

– தட்டுல கீற அடய ஆளுக்கு பேருபாதியா சண்டப்போடாம பிரிச்சித் தின்னனும் செரியா…

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=