நாக்குப்பூச்சி

மண்புழு மற்றும் வயிற்றில் உருவாகும் நீண்ட புழு வகை.
[அதிலும் குறிப்பாக அரிசி தின்பதால் உண்டாகும் புழு.]
[நாக்குப்பூச்சி = நாக்பூச்சி]
– நாக்குப்பூச்சி நோண்டி தூண்டிமுள்ளுல சொருவிப் போட்டாதான் மீனுலாம் சட்டுனு மாட்டும்.
– மண்ணுல எங்க நாக்குப்பூச்சி நறாயா கீதோ, அங்கதான் வெளச்சலும் நல்லாருக்கும்.
*