சொய்யாம்பாம்பு

கருநிறம் கொண்ட (மண்புழு போன்ற) மிகச்சிறிய பாம்பு வகை.

[மனிதர்கள் மற்றும் ஆடு, மாடுகளின் காதுகளுக்குள் அதிகம் நுழையக்கூடியது. நுழைந்து கொடும் வலியை உண்டாக்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.]

[சொய்யாம்பாம்பு = சொயாம்பாம்பு = சுயாம்பாம்பு = சீயாம்பாம்பு]

– பாத்து கவனமா தூங்கு தாயி, சொய்யாம்பாம்பு கீம்பு காதுல பூந்துடப்போவுது.

– பாக்கதான் சொயாம்பாம்பு ரவோண்டு கீது, இது பண்ற வேல சொல்லி மாளாது.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=