நவட்டல்

அபகரித்தல், களவாடுதல்.

[நவட்டல் = நவுட்டல் = நவட்டுதல் = நவுட்டுதல் = லவட்டல் = லவட்டுதல் = லவுட்டுதல்]

– கல்லுமேல வச்சிருந்த கொடுவாள எந்த லவடிக்கபால் நவுட்டினு போனான்னு தெர்ல.

– பேசறமரே பேசி நவட்டினு போறதுல ஒண்ண அடிச்சிக்க இன்னொருத்தன் பொறந்துதான் வரணும் மச்சான்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=